வ.உ.சி. சிலை அமைக்க தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில் ம.பொ.சி.யின் போராட்டம்

பிராம்மணர்-பிராம்மணரல்லாதார் என்ற வகுப்புவாதப் பூசல். விடுதலைப் பாசறையையே பிளவுபடுத்திவிடுமோ என்ற அச்சம் அந்நாளில் வ.உ.சி.யைப் போன்ற பிராம்மண ரல்லாத தேச பக்தர்களுக்கு இருந்தது. அதனால், நீதிக் கட்சி கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தவிர்க்க முடியாத..

தொடர்ந்து வாசிக்க